வணக்கம்,

பி. எடிட் குறித்த உதவிக் கையேடு தயார் செய்து வருகின்றேன்.  நிறுவிப் பார்க்கையில் தமிழ் இடைமுகப்பில் சிக்கல்கள் உள்ளன. முன்பு மொழி பெயர்க்கப் பட்ட தமிழாக்கம் UTF-8 ல் இல்லை  போல் தெரிகிறது.  ஆகையால் இத்துடன் அனுப்பப் பட்டுள்ள
ta.po கோப்பினை  தமிழாக்கம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

யாரேனும் முன்வந்து இதனை  செய்து தரவும்.  நன்றி.

அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா