வணக்கம்,

அன்புக்கும் கேடீயீக்கும் சம்பந்தம் உண்டு... கேயுபுண்டுவுக்கும் தான்.. ;-)

நல்லது.. விஷயத்துக்கு வருகிறேன்.. சகட்டு மேனிக்கு தமிழாக்கம் செய்வதால் அதிக சிக்கல் உணரமுடிந்தது.. ஆகையால் செயலிகளை தேர்வு செய்து தமிழாக்கம் செய்யலாம் என ஒரு எண்ணம்.. கேடீயீ  பயன்படுத்தத் துவங்கி சில மாதங்கள் ஆகின்றன..

இந்நேரத்தில் எம்மால் அதிகம் பயன்படுத்தப் பட்ட செயலிகளைக் கொடுக்கிறேன்... பதிலெழுதும் போது வரிசை எண்ணிட்டு தாங்கள் பயன்படுத்திய/ மொழி பெயர்க்கப் பட வேண்டியதாகக் கருதும் செயலிகளைத் தரவும்..

கேடீயீ  100% மொழிபெயர்ப்பு என்றெல்லாம் போக வேண்டாம் எனத் தோன்றுகிறது.. மெதுவாக அடி அடுத்து வைக்கலாம்..

சரி.. பட்டியலின் துவக்கம் இதோ...

1) KMenu
2) Konqueror
3) Kmail
4)  Kate
5) Kopete
6) Konversation
7) Kget
8) Amarok
9) SKIM
10)  Amarok
11)  K3B
12) KBabel
13) Adept Package Manager

14) Konsole
15) KDiff3
16) KSnapShot
17) KPdf
18) KTorrent
19) Bluetooth
20) Kaffeine
21) KOffice
22) Konsole
23) Language Support
24) KNotes
25) Add/ Remove Programs
26) Run Command

தொடரருங்கள்...

அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா

செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா