சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சேது.
இது கூகிள் பேஜஸ் இல் தவறாக இருக்குமோ தெரியாது.
இன்னொரு முறை கோப்பினை தரவேற்றுகிறேன்.
பெயர்த்தவறிற்கு வருந்துகிறேன். மாற்றிவிடுகிறேன்.
-மு.மயூரன்
On 05/10/2007 07:12 PM, மு.மயூரன் | M.Mauran wrote:
> அனைவருக்கும் வணக்கம்.
> உபுண்டு ஃபீஸ்டிக்கான தபுண்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
> தரவிறக்கத்துக்கும் நிறுவல் உதவிக்கும் தபுண்டுவின் புதிய வலையகமான
> http://tabuntu.googlepages.com/home
மயூரன் பொதியை பதிவிறக்கையில் ஏதோ ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. பதிவிறக்கும் போது
3.4 MB அளவு என்று தகவல் வருகிறது. ஆயினும் 5-6 தடவைகள் முயன்ற போதும் 1 - 2MB
க்கு இடைப்பட்ட அளவுடன் பதிவிறக்கம் முடிந்ததாக  பயர்பாக்சின்  பதிவிறக்கி கூறுகிறது.
பொதியை திறக்க முயலுகையில் "An error occurred while loading the archive." -
gzip: stdin: unexpected end of file ; tar: Unexpected EOF in archive
tar: Error is not recoverable: exiting now" என்பன வருகின்றன. கடைசி முறையாக
3.1 MB வரை பதிவிறங்கியும் அப்படியே. தடைப்படுவது இக் கோப்புத்தான். (இந் நேரத்தில்
வேறு பதிவிறக்கங்கள் தடையில்லமல் வருகின்றன. எனது adsl இணைப்பும் 40-50 KBytes/sec
பதிவிறக்க வேகங்களில் உள்ளது).
7.4.1 என்று வெளியீடு எண் தவறுதலாகவோ ?
7.04.1 என்றிருந்திருக்க வேண்டும்? ஏனெனில்
பைஸ்டி ஆனது உபுண்டு - 7.04 ஆகும்.
அத்துடன்    http://tabuntu.googlepages.com/home தளத்தில் Fiesty என
குறிபிட்டுள்ளீர்கள். சரியான எழுத்துக்கூட்டு  Feisty ஆகும்.  ie அல்ல ஆனால் ei
என்பதால் தமிழிலும்   ஃபீஸ்டி என்பதை  விட  ஃபைஸ்டி  என்பதே சரி.
தமிழ் மரபிலக்கணங்களில் உள்ளடக்கப்படாத ஒலி f க்கு தற்காலத்தில்  தமிழர்களிடையே ப் இன்
உயிர்மெய்களுடன்  தற்காலிக சுட்டியாக ஃ பரவலாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது உண்மைதான்
எனினும் "பைஸ்டி" என்ற திரிபான உச்சரிப்பும்  ஏற்றுக்கொள்ளக்  கூடியதே  என  நான்
நினக்கிறேன் .
"வைஸ்டி" எனவும் எழுத்தலாம். கம்பர் அவ்வாறே f ஒலி உள்ள வட இந்திய சொற்களை வகரம்
பாவித்து கையாணடதாக இராம கி யின் வலைப்பதிவொனெறில் வாசித்திருக்கிறேன்.   இராம கி
இன் பரிந்துரையும் அவ்வாறு வகரமாக்கி எழுதுவதுதான்.
( ஜேர்மன் மற்றும் டச்சு காரர்கள் v யை f க்கும் பாவிக்கிறார்கள்தானே? volks = folks )
~சேது
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com