குழுவில் உள்ள அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஆமாச்சு, இயங்குதளத் தளத்தின் பெயர் முத்தியா இல்லை முக்தியா ?
சரவணன்
On 4/14/07, 
வணக்கம்..
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
உபுண்டுவினை அடிப்படையாகக் கொண்ட தமிழ் இயங்குதளத் தள திட்டத்தின் துவக்கத்தினை இத்தருணத்தில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
விவரங்களுக்கு: 
http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/முத்தி
நன்றி.
நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர் !
 நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர் !
அதுவு மற்றவர் வாய்ச்சொ லருளீர் !
 ஆண்மை யாள ருழைப்பினை நல்கீர் !
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
 வாணி பூசைக் குரியன பேசீர் !
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும் !
 இப்பெ ருந்தொழில் நாட்டுவம் வாரீர் !
-- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
அன்புடன்,
ஆமாச்சு.
ஒன்றே செய்! ஒன்றும் நன்றே செய்! நன்றும் இன்றே செய்! 
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா