இன்று உபுண்டுவின் புதிய சோதனைப்பதிப்புக்கள் வெளிவந்திருக்கின்றன.

அடுத்த பதிப்பு வெளிவர இன்னும் சில நாட்களே இருக்கின்றன.
தமிழ்ப்பயனர்கள் என்ற வகையில் எமக்கு தேவையான பணிகளை உபுண்டுவில் செய்ய முடிகிறதா, இயல்பிருப்பு வசதிகள் ஏதாவது தேவைப்படுகிறதா முன்னர் இருந்த வசதிகள் இல்லாமற்போயிருக்கின்றனவா என சோதித்துப்பார்க்கவேண்டிய கடமை இருக்கிறது.

சோதனை முயற்சியில் ஈடுபடுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

தோழமையுடன்
மு.மயூரன்

visit my blogs
http://www.mauran.blogspot.com

http://www.tamilgnu.blogspot.com