இயக்கக் கூடிய கட்டளைகள் வரையறுக்கப் பட்டு உள்ளதால் ஒரு முனைய போன்றி உருவாக்குவதில் அதிக பிரச்சினை இருக்குமா என தோன்றியது. தமிழில் உள்ளிடும் கட்டளைகளை உணர்ந்து அதை ஆங்கிலத்துக்கு மாற்றி இயக்கலாமே. 
இது 
ஒரு இடைக்கால தீர்வாக இருக்கலாம்.
திவே
தாங்கள் சொல்வதை மெதுவாக உணர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன். 
மேலும் IIIM எனப்படுகிற முறையில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும். அது வெற்றிப் பெறும் பட்சத்தில் வரைகலை இடைமுகப்பு அல்லாத கணினியில் கூட ஆங்கிலமற்ற மாற்று மொழிகளில் உள்ளிட முடியும் என படித்தேன்....
இது குறித்து தங்களின் கருத்துக்களை அறிய விழைகின்றேன்...
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!