சில விஷயங்கள்:
மயூரன் அனுப்பிய tabuntu (http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/தமிழ்_பொதிகள்)  கோப்பில் m17n-contrib பொதியினை நிறுவியதில் Tamil 99 விசைப்பலகை கிட்டியது.  :-)
இதில் வருடம் முதலிவற்றினைக் குறிக்கும் பொருட்டு தமிழ்99 விசைப்பலகையில் கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகள் சரிவரவில்லை.
மேலும் க்ஷ - என்பதும் கூட்டெழுத்தாய் வரவில்லை.
இங்ஙனம் இருப்பதற்கும் எழுத்துருக்கும் சம்பந்தம் உள்ளதா? தமிழ்99 விசைப் பலகை   க + அ = க என்ற ரீதியில் வடிவமைக்கப் பட்டுள்ளதற்கு ப்ரத்யேக காரணம் உள்ளதா?
க் + அ = க என்பது ஏன் கடைபிக்கப் படவில்லை? எவரேனும் அறிந்தவர் சொல்லுங்களேன்...
இப்பொதிகளின் தொகுப்பில் Remington  இல்லை  எனத் தோன்றுகிறது. மேலும் அப்பொதியுள் அடக்கப் பட்டுள்ள scim-additional-tables ல் Phoenetic & Inscript விசைப்பலகைகள் மட்டும் உள்ளது.
ரெமிங்கடன் முறை இயல்பாக தற்போது scim-additional-tables  பொதியில் சேர்க்கப்பட்டுள்ளதால் அடுத்த Feisty வெளியீட்டில் இது இடம்பெறும் என நம்பலாம்.
இங்ஙனம் scim-additional-tables பொதிபிலேயே  Tamil99 மற்றும் Bamini  யும் சேர்க்கப்படுதல் நலம்.
http://www.scim-im.org/downloads/imengines_download பக்கத்தில் scim-tables Version 0.5.7 பதிவிறக்கி இதனை உறுதி செய்து கொள்ளலாம்.
மேலும் scim-additional-tables அவசியமில்லாமல் அனைத்து பாரதிய மொழிகளுக்கான விசைப் பலகைகளையும் நிறுவுகிறது.  இதனைத் தவிர்த்து scim-tamil-tables என தமிழ் பொதி ஒன்றினை  செய்வது அதிக ஆற்றல் உள்ளதாய் இருக்கும்.
தங்கள் கருத்துக்களை  ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
தொடரும்...
தமிழ் பல்கலைக் கழகத்தால் வெளியிடப் பட்டுள்ள தமிழ் 99  விசைப்பலகையின் வடிவம் இணைக்கப் பட்டுள்ளது.
http://www.tamilvu.org/Tamilnet99/keyboard.gif
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.
[Sri Ramadoss M]
Team Contact - Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/