வணக்கம்,

இன்றைய IRC உரையாடலில் தமிழக அரசின்
Unicode பரிந்துரைகள் பற்றி சிறிது அலசப் பட்டது. இது குறித்து நேரம்
ஒதுக்கி ஆராய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பலரும் கலந்து கொள்ள வேண்டி நமது இந்த IRC உரையாடலை இந்திய நேரம் இரவு
8.00 மணிக்கு மாற்றி அமைத்துக் கொள்ளலாமா?

அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.

[Sri Ramadoss M]
Team Contact - Ubuntu Tamil Team
Wiki:
https://wiki.ubuntu.com/sriramadas

IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/