பாலாஜிக்கு நல்வரவு!
kde இன் பல கோப்புகள் பார்வையிடப் பட வேண்டியுள்ளன.
முன் காலத்தில் கல்லூரி மாணவர்கள் பலர் இவற்றை உற்சாகமாக மொழி பெயர்த்துள்ளனர். அவற்றில் எழுத்துக் கோவை பிழைகள் பல உள்ளன.
எனவே அவற்றை முறையாக செம்மைப் படுத்துவது நல்லது.
முதலில் முக்கியமான கோப்பாக konquerer ஐ எடுத்து செய்யலாம் என பரிந்துரைக்கிறேன்.
பாலாஜிக்கு இதை ராமதாஸ் அனுப்பி வைக்க இயலுமா?
திவே
On 12/14/06,
திவா,
நமது குழுமத்துக்கு பாலாஜி, புதிய உறுப்பினராய் சேர்ந்துள்ளார்.
மொழிபெயர்ப்பு மற்றும் மறு பார்வையிடுவதில் துணை  புரிவதாய்
தெரிவித்துள்ளார்.
மேலும் நாம் கலைச் சொற்களை இங்கும் இனி அலசலாம் எனத் தோன்றுகிறது. ஆகையால்
கலைச் சொற்கள் குறித்து எழும் சந்தேகங்களை  இம் மடலாடற் குழுவிற்கும்
அனுப்பிவைக்கவும்.
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.
[SRI RAMADOSS M]
Contact Person: Ubuntu Tamil Team
Wiki:
https://wiki.ubuntu.com/sriramadas
Blog: http://aamachu.blogspot.com/
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு - பாரதி
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!