வணக்கம்,
உபுண்டுவை நிறுவிய பின்னர் Application --> Sound & Video --> க்கு கீழ் வரும் Movie Player, Rhythombox Music Player, Serpentine Audio CD Extractor, Sound Juicer CD Extrator, Sound Recorder ஆகிய செயலிகளுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
இவற்றை மொழிப் பெயர்த்து பராமரித்தல், அதற்கென குறைந்தது மூவர் குழு அமைத்தல்... ஒவ்வொரு வெளியீட்டுக்கு முன்னரும் முழுமையான மொழிபெயர்ப்பு கிட்டுவதற்கான ஏற்பாடுகளை கவனித்தல், இது எமது பொறுப்பாய் இருக்கும்.
இது போல் Games ஐ விட்டுவிட்டு மற்றவற்றுக்கு ஒவ்வொருவர் பொறுப்பெடுத்துக் கொள்வது நல்லது. :-)
மற்ற செயலிகளை மொழிப் பெயர்ப்பதில் இக்குழு ஈடுபடாது. :-) மற்றொரு அணியை மேற்பார்வை மட்டும் இடும். அதே போல் இக்குழுவை மேற்பார்வை இட ஒரு குழுத் தேவை.
கருத்துக்கள்?
வாழ்த்துக்கள்.
> debian-installer இனை நான் பொறுப்பெடுக்கட்டுமா?
நல்ல விஷயம். ஆனால் குட்டி குழு அமைத்து debian-installer யோடு சம்பந்தமுள்ள மேலும் சில செயலிகளையும் எடுத்து நிர்வகித்து வருதல் நலம். ஒவ்வொரு உபுண்டு வெளியீட்டின் போதும் இவையனைத்தும் முழுமயாக புதிய வெளியீட்டிற்கு தயார் எனக் இக்குழு தெரிவிக்கும்.
இக்குகுழுவுக்கு மேற்பார்வையிடுவதை மற்றொரு குழு கவனித்தல் நலம்.
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.
[Sri Ramadoss M]
Founder - Ubuntu Tamil Team
Wiki: 
https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.
[Sri Ramadoss M]
Team Contact - Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/