>l10n இற்கான குழுமமாக இருப்பதோடு உபுண்டு வழங்கலுக்கு மட்டும் என்ற எல்லையையும் கொண்டது.
>பொதுவான தொழிநுட்ப விஷயங்களை அலச எங்களுக்கு இன்னொரு குழு தேவைப்படுகிறது. தமிழ்லினிக்ஸ் இருக்கிறது.

>இங்கே நாம் அவை பற்றி பேசும்போது பிரச்சனைகளும் தீர்வுகளும் உபுண்டு பயனர், உபுண்டு மொழிபெயர்ப்பாளர் என்ற சிறிய வட்டத்தினுள் மட்டுமே இருக்கும்.

Agreed.. But its not a small but definitely a circle. :-)

> rosetta பற்றிய என் ஏமாற்றங்களை தொடர்ந்து இந்த குழுவின் இலட்சியப்புள்ளி எது என்பதை தீர்மானிப்பதில் எனக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன.

Including me... Raising my strong opinions in respective mailing list. Every Localization team has its concerns.. Also rosetta in itself is not free...

> பல்வேறு தீவிர எதிர்ப்புக்களை நான் வெளிப்படுத்தியிருந்தபோதும் ராமதாசின் முனைப்பும் உழைப்பும் பாராட்டுக்குரியது. அவர்கள் தமக்கான இயங்குபுள்ளியை மிக சிறிதாக தெளிவாக வரையறுத்துக்கொண்டு இயங்க முனைகிறார்கள் என்று நினைக்கிறேன். உபுண்டுவை தமிழில் மொழிபெயர்ப்பது என்ற தெளிவான நோக்கத்தோடு இந்த குழுவை அமைத்திருக்கிறார்கள்.

Given my restrictions at work place and others, i have to restrict myself and focus on really possible things at this juncture of time. :-) Time will come when I can expand beyond boundaries. ;-) Have expansive thoughts but this is not the juncture of time, I feel. Hence focussing on Ubuntu.

Gnalam Karuthinum Kaikoodum Kaalam Karuthi Idathaar Seiyin :-)

> தொழிநுட்ப விஷயங்களை பொறுத்தவரை தமிழ் சூழல் மிக சுருங்கியதாக இருப்பதால் அதனை இங்கே செய்யாமல் பொதுவான குழுக்களில் செய்வது பயன்தரும்.

Certainly. Ubuntu can also be one among them. Wikitionary is one good generic (non-technical) initiative.

> அத்தோடு puppy linux தொடர்பான என் தேடல்களை, பிரச்சனைகளை இங்கே பகிர்ந்துகொள்ள முடியாது. அவற்றை பொதுவான தளத்தில் விவாதித்தால் எல்லோருக்கும் பயன்தரும்.

I too have done that and working offline. It will divert the focus of this group.

> இந்த உபுண்டு தமிழ் மொழிபெயர்ப்புக்குழுவில் இக்குழுவின் நோக்கங்களுக்குள் நின்று கொண்டு தெளிவான அதன் மொழிபெயர்ப்பு இலட்சியத்துக்கு துணை செய்வது குழுவினருக்கு மிகவும் பயன்தரும்.

Exactly.

> ஏற்கனவே திவா, ராமதாஸ் போன்றவர்கள் எடுத்துக்காட்டியது போல, இந்த குழுவில் மஉபுண்டு மொழியாக்க வேலைகளுக்கான உரையாடல்களை மட்டும் தொடர்வது நல்லது என்பது என் கருத்து.

Prime focus is that. Secondary focus being usage of Tamil in Ubuntu, till a Ubuntu Tamil Forum is created.

Thank You.

அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.