இது இந்து மத சின்னம் இல்லை.  நான் தெளிவாக இருக்கிறேன்.
கையெழுத்து இயக்கத்து வாழ்த்துக்கள்.
சின்ன விவகாரம்,
எப்படியோ இது இந்துமத சின்னம்தான் என்று அறிந்தோ அறியாமலோ ஒப்புக்கொண்டு விட்டீர்கள். நல்லது.
சுற்றி வளைக்க தேவையில்லை.
எனக்கு தேவையான பதில் சின்னத்தை மாற்ற வாக்கெடுப்பு நடத்த போகிறோமா இல்லையா என்பதுதான்.
இந்த குழுவுக்கான தொடர்பாளராய் நீங்கள் இயங்குவதாலும், அந்த சர்ச்சைக்குரிய சின்னத்தை வடிவமைத்தவர் என்பதால் உங்கள் உழைப்புக்கு மரியாதை தரவேண்டும் என்பதற்காகவும் அந்த பதிலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
உங்கள் முன்னல் உள்ளது இரண்டு தெரிவுதான்,
1. சின்னத்தை மாற்ற முடிவு செய்து, புதிய சின்னத்தை எவராவது முன்மொழிய அதை வாக்கெடுப்புக்கு விடுவது.
2. சின்னத்தை மாற்ற, தொடர்பாளராகிய நான் விரும்பவில்லை. சின்னம் மாற்றப்பட மாட்டாது என அறிவிப்பது.
இதனை சுருக்கமாக செய்தீர்களானால் தேவையில்லாமல் உரையாடல் நீளாது.
பதிலை எதிர்பார்க்கிறேன்
-மு.மயூரன்
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.
Stepwise instructions - to view Unicode Tamil text
1. You need to have Unicode Tamil fonts installed on your computer and the Operating System capable of rendering Tamil Scripts. Windows XP comes with a Unicode Tamil Font (Latha) and you need not download/install a unicode font.
2. In the Control Panel, in Regional/Languages Options you will need to ensure that Indic/Asian Language option is checked.
3. Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. Unicode Tamil Fonts may be downloaded from
http://www.tamilnation.org/fonts/latha.ttf