ஒவ்வொரு முறையும் export பண்ணிக்கொண்டிருக்க தேவையில்லை.
/etc/environment இல் பின்வரும் வரியினை சேர்த்தால் சரி.
MOZ_ENABLE_PANGO=1
இந்த பணியினை language-support-ta பொதி தன்னியக்கமாக செய்கிறது.
ஆனால் இதனை சாதாரண பயனருக்கு சொல்லிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறதே என்பதுதான் பிரச்சனை.
இப்படி எத்தனையோ குறிப்புக்களை கொடுத்தபிறகு, அதனை செய்த பிறகே தமிழ் பயனர் ஒருவரால் உபுண்டுவை பயன்படுத்த முடிகிறதென்றால்.....
-மு.மயூரன்
On 10/21/06,
இயங்குத் தளத்தை  மீண்டும் துவக்கிய பின்னர் SCIM தானாக துவக்கப் பட்டிருந்தது. ("On reboot.png" பார்க்கவும்)
Firefox மீண்டும் துவக்கிய போது SCIM நினைவேற்றப் (Load?) பட்டிருந்தது. ஆனால் தட்டச்சு செய்யும் போது முன்பு இருந்த அதே எழுத்துரு பிரச்சனை  தொடர்ந்த்து :-( "SCIM Input Enabled in
Firefox.png" பார்க்கவும்)
சேதுண்ணா சொல்லிய படி முனையத்திலிருந்து export MOZ_DISABLE_PANGO=0 கட்டளை கொடுத்தாகிவிட்டது... ;-)
சேதுண்ணா  தூள்... ("After giving export command.png" பார்க்கவும்) :-)
அடுத்து மிஞ்சி இருப்பது ஓபன் ஆஃபீஸ்...
முதலில் "DejaVu Sans" எழுத்துரு கொண்டியங்கியதால் சற்றே  சோர்வுடன் காணப்பட்ட எழுத்துக்கள் "தமிழ் மதுரம்" எழுத்துருவை தேர்வு செய்தவுடன் பொலிவுடன் காட்சித் தருகின்றன.. ("SCIM Input method in
OO.png" பார்க்கவும்)
https://launchpad.net/distros/ubuntu/+source/firefox/+bug/67296
ல் பிரச்சனையைத் தெரியப் படுத்தியிருந்தேன். சேதுண்ணாவின் தீர்வை தற்போது பரிந்துரைத்துள்ளேன். பார்த்து குறிப்புகள் சேர்க்க வேண்டுமாயின் சேர்க்கவும்.
இரண்டாம் கட்ட சோதனை முடிவுற்றது
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com