மிக மிக முக்கியமான விடயம்.
dapper இல் தீவிரமான பிரச்சனை ஒன்று இருக்கிறது.

ஓப்பன் ஆபீஸ் தவிர்ந்த வேறெந்த செயலியிலிருந்தும் தமிழ் ஒருங்குறியை சரியாக அச்சிட முடியாமலிருக்கிறது.

இந்த பிரச்சனை papo என்ற library இல்லாமலிருப்பதுதான் காரணம் என்று ஊகிக்கிறேன்  (pango for postscript)

தற்போதைய சோதனைகளின் போது இதனையும் சோதித்தறியுமாறு வேண்டுகிறேன்.

1. firefox
2. GTK செயலிகள்
3. QT (KDE) செயலிகள்
4. openoffice

போன்றவற்றிலிருந்து ஒருங்குறி உரைப்பகுதிகளை அச்சிட்டு பார்க்கவேண்டும்.

நன்றி

- மு.மயூரன்

visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com