இன்று கடைசி சோதனைப்பதிப்பு வெளிவந்துவிட்டது.

எமக்கு தேவையான எல்லாம் சரியாக இயங்குகின்றனவா என சரிபார்த்துக்கொள்வதற்கான கடைசி சந்தர்ப்பம் இதுதான்.

அதிவேக இணையம் உள்ளவர்கள் இந்த விஷயத்தில் உதவலாம்.

http://fr.releases.ubuntu.com/6.10/ubuntu-6.10-rc-desktop-i386.iso

சோதிக்கவேண்டியவை பின்வருமாறு,

(ubuntu, kubuntu, xubuntu ஆகியவை சோதிக்கப்படவேண்டும். ubuntu வுக்கு முதலிடம் கொடுக்கவும்)

*1. firefox இல் தமிழ் ஒருங்குறி எழுத்துக்கள் உள்ள வலைத்தளங்கள் சரியாக தெரிகின்றனவா?
*2. எல்லா செயலிகளோடும் scim ஆரம்பிக்ககிறதா?
*3. scim-setup வேலை செய்கிறதா?
4. அங்கே m17n, tables எல்லாம் இருக்கிறதா?
*5. openoffice இல் தமிழை உள்ளிட முடிகிறதா?

*6. கோப்புக்களுக்கு தமிழில் பெயர் வைக்க முடிகிறதா?
*7. windows இல் தமிழில் பெயர் வைக்கப்பட்ட கோப்புக்களை சரியாக பார்க்க முடிகிறதா/
*8. வேண்டிய தமிழ் எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளனவா/

இதில் நட்சத்திரக்குறி இடப்பட்டவை உபுண்டுவை நிறுவியதன் பிற்பாடு மேலதிகமாக எந்த பொதியையும் நிறுவாத நிலையில் செயற்படவேண்டும்.

-மு.மயூரன்

visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com