<!DOCTYPE html PUBLIC "-//W3C//DTD HTML 4.01 Transitional//EN">
<html>
<head>
  <meta content="text/html;charset=UTF-8" http-equiv="Content-Type">
  <title></title>
</head>
<body bgcolor="#ffffff" text="#000000">
சேது/ மயூரன்,<br>
<br>
இலங்கையில் நன்று இயங்கும் GNU/ லினக்ஸ் குழுக்களின் URL?<br>
<br>
ஒன்றிரண்டு பரிந்துரைக்கவும். ubuntu-tam.org ல் போட உத்தேசம்.<br>
<br>
நன்றி.<br>
<br>
Ravi shankar wrote:
<blockquote cite="mid20061012215236.18980.qmail@web52205.mail.yahoo.com"
 type="cite">
  <meta http-equiv="Context-Type" content="text/html; charset=utf-8">
  <div>
  <div>ராமதாஸ்,</div>
  <div> </div>
  <div>உங்கள் நிறுவனத்திலும் உங்களை சுற்றிலும் உபுன்டுவைப் பரவலாக்க
எடுக்கும் முயற்சிக்குப் பாராட்டுக்கள். </div>
  <div> </div>
  <div>இதுவரை, உலகத்தில் (இந்தியாவில், தமிழ்நாட்டில்) நடைபெற்ற
கையெழுத்து இயக்கங்கள் யாவை (இணையத்திலும் தாளிலும்), அவற்றால் விளைந்த
பயன் என்ன என்பது சிந்தனைக்குரியது.</div>
  <div> </div>
  <div>கையெழுத்து இயக்கம் போன்ற பணிகளில் நேரம், முயற்சியை செலவிடுவதை
விட உங்களைப் போன்று தாங்கள் சார்ந்திருக்கும் இடங்களிலிலிருந்து கட்டற்ற
மென்பொருள் விழிப்புணர்வைப் பரப்பலாம். அரசு இந்த விதயத்தில் செவி
சாய்க்க, அரசுக்கு நெருங்கிய கொஞ்சம் சிந்திக்கவும் தெரிந்த வட்டாரங்கள்
மூலமாகவும் அணுகி எடுத்துச் சொல்வதே பயன் தரும். இதறகு high profile
networking, connections தேவைப்படலாம். அறிந்தவர் உதவலாம். தனியார்
தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் ஆகியவற்றுடன் தற்போதைய அரசு
ஒட்டி உறவாடும் நிலையில், உங்கள் (நமது) சிந்தனையை செயற்படுத்த தெளிவான,
வலிமையான, சாதுர்யமான, தொடர்ந்த அணுகுமுறைகள் தேவைப்படும். </div>
  <div> </div>
  <div>உங்கள் முயற்சிக்கும் ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கள்.</div>
  <div> </div>
  <div>ரவி</div>
  </div>
  <br>
</blockquote>
<br>
<br>
<div class="moz-signature">-- <br>
அன்புடன்,
<br>
ம . ஸ்ரீ ராமதாஸ்
<br>
<br>
Stepwise instructions - to view Unicode Tamil text <br>
<br>
1. You need to have Unicode Tamil fonts installed on your computer and
the Operating System capable of rendering Tamil Scripts. Windows XP
comes with a Unicode Tamil Font (Latha) and you need not
download/install a unicode font. <br>
2. In the Control Panel, in Regional/Languages Options you will need to
ensure that Indic/Asian Language option is checked.
<br>
3. Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as
the default font for the UTF-8 char-set/encoding view. Unicode Tamil
Fonts may be downloaded from <a
 href="http://www.tamilnation.org/fonts/latha.ttf"> here. </a>
</div>
</body>
</html>