<html><head><style type="text/css"><!-- DIV {margin:0px;} --></style></head><body><div style="font-family:times new roman, new york, times, serif;font-size:12pt"><DIV></DIV>
<DIV style="FONT-SIZE: 12pt; FONT-FAMILY: times new roman, new york, times, serif">ராமதாஸ்,</DIV>
<DIV style="FONT-SIZE: 12pt; FONT-FAMILY: times new roman, new york, times, serif">&nbsp;</DIV>
<DIV style="FONT-SIZE: 12pt; FONT-FAMILY: times new roman, new york, times, serif">உங்கள் நிறுவனத்திலும் உங்களை சுற்றிலும் உபுன்டுவைப் பரவலாக்க எடுக்கும் முயற்சிக்குப் பாராட்டுக்கள். </DIV>
<DIV style="FONT-SIZE: 12pt; FONT-FAMILY: times new roman, new york, times, serif">&nbsp;</DIV>
<DIV style="FONT-SIZE: 12pt; FONT-FAMILY: times new roman, new york, times, serif">இதுவரை, உலகத்தில் (இந்தியாவில், தமிழ்நாட்டில்) நடைபெற்ற கையெழுத்து இயக்கங்கள் யாவை (இணையத்திலும் தாளிலும்), அவற்றால் விளைந்த பயன் என்ன என்பது சிந்தனைக்குரியது.</DIV>
<DIV style="FONT-SIZE: 12pt; FONT-FAMILY: times new roman, new york, times, serif">&nbsp;</DIV>
<DIV style="FONT-SIZE: 12pt; FONT-FAMILY: times new roman, new york, times, serif">கையெழுத்து இயக்கம் போன்ற பணிகளில் நேரம், முயற்சியை செலவிடுவதை விட உங்களைப் போன்று தாங்கள் சார்ந்திருக்கும் இடங்களிலிலிருந்து கட்டற்ற மென்பொருள் விழிப்புணர்வைப் பரப்பலாம். அரசு இந்த விதயத்தில் செவி சாய்க்க, அரசுக்கு நெருங்கிய கொஞ்சம் சிந்திக்கவும் தெரிந்த வட்டாரங்கள் மூலமாகவும் அணுகி எடுத்துச் சொல்வதே பயன் தரும். இதறகு high profile
 networking, connections தேவைப்படலாம். அறிந்தவர் உதவலாம். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் ஆகியவற்றுடன் தற்போதைய அரசு ஒட்டி உறவாடும் நிலையில், உங்கள் (நமது) சிந்தனையை செயற்படுத்த தெளிவான, வலிமையான, சாதுர்யமான,&nbsp;தொடர்ந்த&nbsp;அணுகுமுறைகள் தேவைப்படும். </DIV>
<DIV style="FONT-SIZE: 12pt; FONT-FAMILY: times new roman, new york, times, serif">&nbsp;</DIV>
<DIV style="FONT-SIZE: 12pt; FONT-FAMILY: times new roman, new york, times, serif">உங்கள் முயற்சிக்கும் ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கள்.</DIV>
<DIV style="FONT-SIZE: 12pt; FONT-FAMILY: times new roman, new york, times, serif">&nbsp;</DIV>
<DIV style="FONT-SIZE: 12pt; FONT-FAMILY: times new roman, new york, times, serif">ரவி</DIV></div><br></body></html>