<html><head><style type="text/css"><!-- DIV {margin:0px;} --></style></head><body><div style="font-family:times new roman, new york, times, serif;font-size:12pt"><DIV></DIV>
<DIV>அனைவருக்கும் வணக்கம்.</DIV>
<DIV>&nbsp;</DIV>
<DIV>உபுண்டு தமிழாக்கக்&nbsp;குழுவில்&nbsp;புதிதாக இணைந்துள்ளேன். இதற்கு&nbsp;முன்னர் இது&nbsp;போன்ற&nbsp;மென்பொருள் தமிழாக்கக்&nbsp;குழுக்களில் பங்கெடுத்ததில்லை. எனவே,&nbsp;நீங்கள் சரளமாக&nbsp;பேசிக்கொள்ளும் po file&nbsp;போன்றவைகள், வழிமுறைகளை&nbsp;புரிந்து&nbsp;கொள்வதில்&nbsp;சிரமம் இருக்கிறது. என்னைப்&nbsp;போன்று&nbsp;புதியவர்களுக்கு எங்கிருந்து எப்படி தமிழாக்கபணிகளைத்&nbsp;தொடங்குவது என்பது&nbsp;போன்ற
 எளிமையான உதவிக்&nbsp;குறிப்புகளை&nbsp;நம்&nbsp;உபுண்டு தமிழ்&nbsp;விக்கி தளத்தில் தந்தால் நன்றாக இருக்கும். உடனடியாக&nbsp;செய்து தர இயலாவிட்டாலும், இது&nbsp;போன்ற உதவிக்&nbsp;குறிப்புகள் வருங்காலத்தில் இத்திட்டத்தில் இணையும் பலருக்கும் உதவியாக இருக்கும்.</DIV>
<DIV>&nbsp;</DIV>
<DIV>launchpadல்&nbsp;சில தமிழாக்கங்களை&nbsp;செய்துள்ளேன்.&nbsp;அது சரியான வழிமுறை&nbsp;தானா என்று&nbsp;தெரியவில்லை.&nbsp;மேற்படி வழிகாட்டல்களை&nbsp;யாரேனும் தந்தால் நன்றாக இருக்கும்.</DIV>
<DIV>&nbsp;</DIV>
<DIV>அன்புடன்,</DIV>
<DIV>ரவி<BR>&nbsp;</DIV>
<DIV>----------------------------------------</DIV>
<DIV>&nbsp;</DIV>
<DIV>Ravishankar,<BR>Ph.D Researcher,<BR>CML-IE<BR>P.O.Box 9518<BR>2300 RA Leiden<BR>The Netherlands </DIV>
<DIV>&nbsp;</DIV>
<DIV>Contact number: +31 71 5275557 (Lab) or +31 630 888998 (mobile) +31 71 8909129 (home)<BR></DIV>
<DIV></DIV></div><br></body></html>