வாசுதேவன்.
உங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீங்கள் எடுத்துக்கொண்ட debian-installer இனை செய்து முடியுங்கள்.
தற்போது மிக அவசியமாக மொழிபெயர்க்கப்படவேண்டிய வேறு கோப்புக்கள் எதையாவது நீங்கள் பரிந்துரைத்தால் அதனை நான் பொறுப்பெடுக்கிறேன்.
நான் எடுத்துக்கொண்ட GParted கோப்பினை செய்து முடித்திருக்கிறேன்.
மீதமிருப்பவை, "disklabel" என்ற வார்த்தையோடு தொடர்புடைய சொற்களும், "sector" என்ற வார்த்தையோடு தொடர்புடைய சொற்களும்தான்.
ஏறதாழ 75% ஆன வேலைகள் முடிவடைந்துவிட்டது.  மேற்கண்ட இரு வார்த்தைகளுக்கும் சரியான கலைச்சொல் கிடைக்கவில்லை. அதனால் அவற்றை அப்படியே ஆங்கிலத்தில் விட்டுவிடுகிறேன். காலப்போக்கில் சரியான கலைச்சொல்லை கண்டறிந்தவுடன் முழுமைப்படுத்தலாம்.
-மயூரன்
> wrote:
//இந் நிலையில்  ஒரே வேலையை இருவர் செய்வது அர்த்தமற்றது.//
//நான் உங்களுக்கு எழுதிய படி எனக்குத் தெரிவித்திருந்தால் எனது நேரமும் வேலையும் வீணாகியிருக்காது.//
ஏன் அப்படி?
பெரிய கோப்பாக இருப்பதாலும் நேர எல்லை இருப்பதாலும் இருவர் சேர்ந்து செய்வது இலகுவானதல்லவா?
ஒரு கோப்பினை ஒருவர்தான் செய்யவேண்டுமா/
நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன், ஒரு கோப்பினை பலர் சேர்ந்து செய்யவேண்டுமாக்கும் என்று.
இது புது விசயமாக இருக்கிறது.
எனக்கு இது புரியவில்லை.
விளக்குங்களேன்.
what i want to say is:
let us finish considerable portion of the files.
then we can refine them.
in that case all of us will have a role in defining what is acceptable.
whether it should be kuruntattu or seedeerome-
things like that can be thrashed out later.
right now the priority should be, at least get the important files done before the deadline.
it is a wonderful idea to share the burden between more  people.
if you see the debian installer site itself the file was split into four and got divided among people.(so why did it not get done?)
for that there should be an understanding between the people involved.
i dont mind sharing. i dont mind my translations being corrected.
but at what stage is the question. do we have the time for that?
i am inviting you to download the file now if it has been updated.
or i shall gladly send the file to you.
what work has been done can be reviewed if you feel like and corrected.
feel free to say yes.
tv
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
visit my blog
http://www.mauran.blogspot.com