வாசுதேவன்,
மொழிபெயர்ப்பின் அடிப்படைத்தேவை, ஆங்கிலம் தெரியாதவர்களும் கணினியை பயன்படுத்தவேண்டும் என்பதுதான்.
ஆங்கிலம் தெரியாதவர்கள் உபுண்டுவினை சரியாக நிறுவிக்கொள்ள வழிகாட்டுதலே மிக மிக அடிப்படையானது. அதற்காகத்தான் installer இனை மொழிபெயர்ப்பது அவசர தேவை என உணர்ந்தேன்.
நான் கூறிய installer, command line based installer அல்ல. இடைமுகப்புடன்கூடிய espresso installer.
தேடிப்பார்த்த அளவில் அந்த installer இன் சிக்கலான பெரும்பகுதி GParted மென்பொருள் தான் என கண்டுபிடித்தேன். எனவே மிக முக்கியமான அந்த மென்பொருளை எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறேன். மயக்கம் தரும் சொற்கள் ஆங்கிலத்தில் இருப்பதே எளிமையானதெனில், அதற்கு சரியான உறுதியான சொல் கண்டறியப்படும்வரை ஆங்கிலத்திலேயே வைத்திருப்பது என முடிவு செய்தேன்.
சொற்களை விடவும் உதவிக்குற்ப்புக்களும் தகவல்களுமே எளிமையாக மொழிபெயர்க்கப்படவேண்டியுள்ளன.
இப்போது GParted மொழிபெயர்ப்பு 50% இனை தாண்டிவிட்டது. 70% இனை அடையும்போது மொழிபெயர்ப்பு முற்றுப்பெறும்.
GUI Installer உடன் சம்பந்தப்படும் வேறு மஎன்பொருட்கள் மொழிபெயர்க்கப்படவேண்டியிருந்தால் அறியத்தாருங்கள்.
தமிழுக்கு சரியான console உருவாக்கப்படும்வரை console based மென்பொருட்களை மொழிபெயர்ப்பதை தவிர்த்து அந்த கவனத்தை GUI Based மென்பொருட்களுக்கு பயன்படுத்துவது நல்லது எஅ கருதுகிறேன்.
வாசுதேவன், எனக்கு தொடுப்பை தேடி அனுப்பியமைக்கு மிக நன்றி.
-மு.மயூரன்
mayuran the file you want is this:
https://launchpad.net/distros/ubuntu/edgy/+source/installation-guide/+pots/boot-installer/ta/+translate
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
visit my blog
http://www.mauran.blogspot.com