[உபுண்டு_தமிழ்]why? error - Package 'ibus-m17n' has no installation candidate
கா. சேது | කා. සේතු | K. Sethu
skhome at gmail.com
Tue Feb 18 01:53:40 UTC 2014
Ubuntu பொதிகளை தேடுவதற்கான http://packages.ubuntu.com/ பக்கத்தில்
ibus-m17n ஐ precise (12.04) வெளியீட்டுக்குத் தேடினால் Universe
களஞ்சியத்தில் உளதாகத் தெரியவருகிறது:
http://packages.ubuntu.com/search?keywords=ibus-m17n&searchon=names&suite=precise§ion=all
தாங்கள் Universe களஞ்சியத்தை மூலங்கள் பட்டியலில் உள்ளடக்கியுள்ளீர்களா?
~சேது
2014-02-17 11:26 GMT+05:30 த*உழவன் <tha.uzhavan at gmail.com>:
> *இன்றைய நாள் இனிதாகும்!*
>
> நான் கீழ்கண்ட கட்டளையை, முனையத்தில் நிறுவ முற்படும் போது, படத்தில்
> காட்டியபடி, வருகிறது. தமிழ் மொழியை நிறுவ இயலவில்லை. ஏன்?
>
> [image: Inline image 1]
>
>
> *இவண்*,
> -- த*உ.
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20140218/206cba10/attachment-0001.html>
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: Screenshot - 02172014 - 11:15:18 AM.png
Type: image/png
Size: 162671 bytes
Desc: not available
URL: <https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20140218/206cba10/attachment-0001.png>
More information about the Ubuntu-l10n-tam
mailing list