[உபுண்டு_தமிழ்] Scribus Indic Patch

M.Mauran mmauran at gmail.com
Wed Sep 5 06:22:48 UTC 2012


நீண்டகாலம் பெரும் குறையாக இருந்த விடயம், Scribus மென்பொருளில் தமிழைப்
பயன்படுத்த முடியாமையாகும்.
தற்போது இந்திய மொழிகளை Scribus மென்பொருளில் பயன்படுத்துவதற்கான Patch ஒன்று
வெளியிடப்பட்டிருப்பதாக சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தார்கள்.

அறிவித்தல் :

http://lists.scribus.net/pipermail/scribus/2012-August/047258.html

இதன்படி Patch செய்யப்பட்ட Scribus மென்பொருளின் உபுண்டு, டெபியன் பொதிகள்
எங்கேயாவது கிடைக்கிறதா?

compile செய்யும் என்னுடைய முயற்சி தோல்வியடைந்துவிட்டது. எவராவது இப்
பொதிகளைத் தயாரித்துத் தரமுடிந்தால் மிகவும் பயன்படும்.


நன்றி.


--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20120905/62be8f62/attachment.html>


More information about the Ubuntu-l10n-tam mailing list