[உபுண்டு_தமிழ்][உபுண்டு பயனர்]நேற்றைய இணையரங்க கூட்டத்தின் நிமிடங்கள்

ஆமாச்சு amachu at ubuntu.com
Sun May 27 16:58:54 UTC 2012


On 04/29/2012 08:37 PM, Barneedhar wrote:
> # நம் தமிழ் குழுமப் பணிகளை மீண்டும் தொடங்கி அப்ரூவ்டு லோகோ அணியாக மாறுவது
>
>   * அதன் காரணமாக, அணிப்பொறுப்பாளராக மீண்டும் ஆமாச்சுவே தொடர்வது
>

மறுபடியும் இப்பொறுப்பை நாளை தொடங்கி ஏற்றுக் கொள்கிறேன்.

கடந்த கூட்டத்தில் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் நமது பணிகளைத் தொடர்வோம்.

எமது பணிகளை யாவர்க்கும் அறக்கட்டளைக்கு அர்ப்பணம் (attribute) செய்கின்றேன்.

--

ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20120527/b043cdf5/attachment.html>


More information about the Ubuntu-l10n-tam mailing list