வணக்கம், உபுண்டுவின் அடுத்த நீண்ட கால ஆதரவு வெளியீடாக வரப்பொகிறது பிரிசைஸ் பேங்கிலின். இந்நீண்ட கால வெளியீடுகளை ஆதாரமாகக் கொண்டு நமது பணிகள் அமையலாம் என்று முன்னர் முடிவு செய்திருந்தோம். ஏப்ரல் 26, 2012 வெளிவர இருக்கும் இதனை மையமாகக் கொண்டு குழுமத்தின் பணிகளை முடுக்கி விடலாம். -- ஆமாச்சு