[உபுண்டு_தமிழ்]Ubuntu-l10n-tam Digest, Vol 57, Issue 2
ஆமாச்சு
amachu at ubuntu.com
Thu Jul 19 16:33:28 UTC 2012
On Wednesday 11 July 2012 01:12 PM, த*உழவன் wrote:
> வெகுமுன்னமே அறிவித்தமைக்கு நன்றி. நானும் ஒரு உபுண்டு பயனராக ஆக வேண்டும் என்ற
> நீண்டநாட்களாக எண்ணிவருகிறேன். எனது விக்கி பங்களிப்புகள் அனைத்தினையும் கற்பதே எனது
> நோக்கம். பைத்தான், உபுண்டு குறித்து, நீங்கள் இணைய வகுப்பு ஏதேனும் நடத்துகிறீர்களா?
> என்பதனை அறிய ஆவலாக முடிக்கிறேன். வணக்கம்
கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.
ஸ்ரீநி கணியத்தில் பைதான் நிரலாக்கம் பற்றி எழுதத் தொடங்கியிருக்கிறார்.
உங்களுக்கு பயனளிக்கும் என்று நம்புகிறேன்.
இப்போது இணைய வகுப்பு ஏதும் நடத்தவில்லை. வருங்காலங்களில் திட்டமிடலாம்.
தற்கோதைக்கு உகந்து முறையென்னவென்று அறிந்திருப்போர் தெரியப்படுத்தவும்.
தமிழாவில் சென்ற மாதக் கூட்டம் இணைபரப்பு செய்யப்பட்டது.
--
ஆமாச்சு
More information about the Ubuntu-l10n-tam
mailing list