[உபுண்டு_தமிழ்] Ubuntu-l10n-tam Digest, Vol 57, Issue 5
த*உழவன்
tha.uzhavan at gmail.com
Tue Aug 7 06:07:54 UTC 2012
அனைவரையும் சந்திப்பதிலே மகிழ்ச்சி.
எனக்கு உபுண்டு 12.04 இறுவட்டு தேவை. அதனை தமிழகத்தில், அஞ்சல்வழி பெற
இயலுமா? ஆம். எனில் எங்கு தொடர்பு கொள்ள வேண்டும்.மற்றொன்று, நான் அடிநிலைப்
பயனாளி என்பதால், என்னுடைய ஐயங்களைத் தொடர்ந்து தீர்த்து கொள்ள, யாரிடம் வினவ
வேண்டும்.
ஆவலுடன் எதிர்நோக்கி முடிக்கிறேன்.
வணக்கம்.
On Fri, Jul 20, 2012 at 10:41 PM,
<ubuntu-l10n-tam-request at lists.ubuntu.com>wrote:
> Send Ubuntu-l10n-tam mailing list submissions to
> ubuntu-l10n-tam at lists.ubuntu.com
>
> To subscribe or unsubscribe via the World Wide Web, visit
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
> or, via email, send a message with subject or body 'help' to
> ubuntu-l10n-tam-request at lists.ubuntu.com
>
> You can reach the person managing the list at
> ubuntu-l10n-tam-owner at lists.ubuntu.com
>
> When replying, please edit your Subject line so it is more specific
> than "Re: Contents of Ubuntu-l10n-tam digest..."
>
> Today's Topics:
>
> 1. Re: [???????_?????]Ubuntu-l10n-tam Digest, Vol 57, Issue 2
> (???????)
> 2. Re: [???????_?????]modify ubuntu (Shrinivasan T)
> 3. Re: [???????_?????][??????? ?????]??????? 12.04 ????????????
> ??????????? (???????)
>
>
> ---------- Forwarded message ----------
> From: ஆமாச்சு <amachu at ubuntu.com>
> To: ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> Cc:
> Date: Thu, 19 Jul 2012 22:03:28 +0530
> Subject: Re: [உபுண்டு_தமிழ்]Ubuntu-l10n-tam Digest, Vol 57, Issue 2
> On Wednesday 11 July 2012 01:12 PM, த*உழவன் wrote:
>
>> வெகுமுன்னமே அறிவித்தமைக்கு நன்றி. நானும் ஒரு உபுண்டு பயனராக ஆக வேண்டும்
>> என்ற நீண்டநாட்களாக எண்ணிவருகிறேன். எனது விக்கி பங்களிப்புகள் அனைத்தினையும்
>> கற்பதே எனது நோக்கம். பைத்தான், உபுண்டு குறித்து, நீங்கள் இணைய வகுப்பு
>> ஏதேனும் நடத்துகிறீர்களா? என்பதனை அறிய ஆவலாக முடிக்கிறேன். வணக்கம்
>>
>
> கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.
>
> ஸ்ரீநி கணியத்தில் பைதான் நிரலாக்கம் பற்றி எழுதத் தொடங்கியிருக்கிறார்.
>
> உங்களுக்கு பயனளிக்கும் என்று நம்புகிறேன்.
>
> இப்போது இணைய வகுப்பு ஏதும் நடத்தவில்லை. வருங்காலங்களில் திட்டமிடலாம்.
>
> தற்கோதைக்கு உகந்து முறையென்னவென்று அறிந்திருப்போர் தெரியப்படுத்தவும்.
>
> தமிழாவில் சென்ற மாதக் கூட்டம் இணைபரப்பு செய்யப்பட்டது.
>
> --
>
> ஆமாச்சு
>
>
>
>
> ---------- Forwarded message ----------
> From: Shrinivasan T <tshrinivasan at gmail.com>
> To: ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> Cc:
> Date: Fri, 20 Jul 2012 02:33:06 +0530
> Subject: Re: [உபுண்டு_தமிழ்]modify ubuntu
> 2012/7/19 sukenthiran mohan <sukenthiran at hotmail.com>:
> > எனக்கு UBUNTU வை எவ்வாறு customization செய்வது எப்படி என்று. முழு
> > விளக்கத்துடன் தரமுடியுமா. (அதாவது எவ்வாறு எமக்கு எற்ற மாதிரி UBUNTU வை
> > மாற்றி அமைப்பது , logo.software,also)
> >
> > எனக்கு தமிழ் விளக்கத்துடன் வேண்டும்.
> > உங்களுடைய பதிலுக்காக காத்திருக்கும் நண்பண்
>
> Ubuntu Builder- உங்கள் வினியோகத்தை(Distribution) பில்ட் செய்யும் எளிய கருவி
> http://www.kaniyam.com/release-5/
>
> download the pdf and read it.
>
> --
> Regards,
> T.Shrinivasan
>
>
> My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
> Free/Open Source Jobs : http://fossjobs.in
>
> Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge
>
>
> ---------- Forwarded message ----------
> From: ஆமாச்சு <amachu at ubuntu.com>
> To: ubuntu-tam at lists.ubuntu.com
> Cc: ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> Date: Fri, 20 Jul 2012 22:41:50 +0530
> Subject: Re: [உபுண்டு_தமிழ்][உபுண்டு பயனர்]உபுண்டு 12.04 வெளியீட்டுக்
> கொண்டாட்டம்
> நாளைய நிகழ்விற்காக நினைவொலி.. எல்லாரையும் அழைச்சுகிட்டு வந்திடுங்க...
>
> --
>
> ஆமாச்சு
>
> On Wednesday 11 July 2012 07:54 AM, ஆமாச்சு wrote:
>
> வணக்கம்,
>
> டெபியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உபுண்டு இயக்குதளம் இன்று
> கட்டற்ற இயக்குதளங்களுள் முன்னோடியாகத் திகழ்வதை நாம் அறிவோம். அதன் நீண்ட கால
> ஆதரவு அடிப்படையிலான வெளியீடு 12.04 அண்மையில் நிகழ்ந்தது.
>
> அதன் குணங்களை எடுத்துரைக்கும் வண்ணமும் கட்டற்ற மென்மக் கோட்பாட்டை
> பறைசாற்றும் முகமாகவும் சென்னை எம். ஐ. டி மாணவர்களுடன் இணைந்து உபுண்டு 12.04
> வெளியீட்டுக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
>
>
> - இடம்: எம். ஐ. டி, குரோம்பேட்டை, சென்னை
> - தேதி: 21/07/2012 நேரம்: மாலை 1 மணி முதல் 4 வரை
> - நிரல்:
> - கட்டற்ற மென்மக் கோட்பாடு பற்றிய அறிமுகவுரை
> - உபுண்டு 12.04 தரும் வசதிகள் பற்றிய விளக்கவுரை
> - உபுண்டு நிறுவும் வழிமுறைகள் செய்முறை விளக்கம்
>
>
> - சிறப்பம்சங்கள்
> - நிகழ்வின் ஒரு பகுதியாக மடிணிகள் கொண்டு வந்து உபுண்டு நிறுவிக்
> கொள்ள ஏற்பாடு.
> - உபுண்டு சிடி - டிவிடி வேண்டுவோருக்கு முறையே ரூ. 20/- & ரூ 30/-
> விலைக்கு அவற்றைப் பதிந்து வழங்க ஏற்பாடு.
> - iso இமேஜாக தத்தமது USB டிஸ்குகளை கொண்டு வந்து ஆர்வமுடையோர்
> இலவசமாகவும் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு.
>
> வாருங்கள் உபுண்டுவோடு ஓர் உன்னத மாலைப் பொழுதிற்கு!
>
> ஏற்பாடு: இந்தியன் லினக்ஸ் பயனர் குழு, சென்னை - உபுண்டு தமிழ்க் குழுமம் -
> எம் ஐ டி கணினிச் சங்க தன்னார்வலர்கள்.
>
> --
>
> ஆமாச்சு
>
>
>
> This body part will be downloaded on demand.
>
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
--
*இவண்*,
-- த*உ.
த* = தமிழ்; தரம்; தகவல்; தன்னம்பிக்கை.
(*த*-உழவன் = தகவலுழவன் = LOGANATHAN.R.)
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20120807/e9cf4eba/attachment-0001.html>
More information about the Ubuntu-l10n-tam
mailing list