[உபுண்டு_தமிழ்]உபுண்டு 12.04
ஆமாச்சு
amachu at ubuntu.com
Fri Apr 27 08:29:57 UTC 2012
வணக்கம்,
உபுண்டு 12.04 நீண்ட கால ஆதரவு வெளியிடப்பட்டுள்ளது.
இறக்கிக் கொள்ள: http://cdimage.ubuntu.com/daily-live/current/
இதனை அடிப்படையாகக் கொண்டு நமது பணிகளை முடுக்கி விடத் திட்டமிட்டுள்ளோம்.
நம்முடைய பணிகள் இத்தகைய நீண்ட கால ஆதரவு வெளியீட்டினை அடிப்படையாகவே கொண்டமையும்.
எனவே மேற்கொள்ள வேண்டிய பணிகளைத் திட்டமிட நாளை irc.freenode.net இல் #ubuntu-tam
அரங்கில் கூடுவோம்.
நாளை மதியம் (28/04/2012, சனிக்கிழமை) மூன்று மணிக்கு கூடலாம்.
--
ஆமாச்சு
More information about the Ubuntu-l10n-tam
mailing list