[உபுண்டு_தமிழ்]உபுண்டு தமிழ் குழுமத்தின் புதிய பொறுப்பாளர்

ஆமாச்சு amachu at ubuntu.com
Mon May 24 19:11:06 BST 2010


On Monday 24 May 2010 11:10:13 pm தங்கமணி அருண் wrote:
> அனைவருக்கும் வணக்கம்,> 
> 
> நான் உபுண்டு தமிழ் குழுமத்தின் பொறுப்பிலிருந்து விலகும் தருணம்
> வந்துவிட்டது.
> 
> நான் தற்போது வேலை காரணமாக பெங்களூர் சென்றதனால் உபுண்டு தமிழ்க் குழுமத்தின்
> பொறுப்பாளராக நாகராஜ் இருப்பார்


தஙங்களது இடப்பெயர்ச்சி ஒருவிதத்தில் நமக்கு இழப்பே! எந்த ஒரு வெளி நிகழ்ச்சியானாலும் உபுண்டு வட்டுக்களைக் கட்டிக்கொண்டு வருவோருக்கு விளக்கமளிக்க கிளம்பி 
வந்துடுவீங்க! வேறு வகைகளில் தங்கள் பணி தொடரட்டும்.

நாகராஜனுக்கும் வாழ்த்துக்கள். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக உபுண்டு வட்டுக்கள் அனுப்பும் பணியிலும் ஏனைய தொழில் நுட்ப உதவிகள் நல்குவதிலும் அவர் 
காட்டும் முனைப்பு அலாதியானது.

--

ஆமாச்சு


More information about the Ubuntu-l10n-tam mailing list