[உபுண்டு_தமிழ்]தமிழ் இணைய மாநாடு 2010 - கோயம்புத்தூர் - பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன

M.Mauran mmauran at gmail.com
Sun Jun 6 06:10:48 BST 2010


நானும் அந்நாட்களில் கோவையில் இருப்பேன்.
கட்டாயம் உதவிக்கு வருகிறேன்.


--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
[ http://www.google.com/profiles/mmauran ]


2010/6/5 Selva Murali <murali1309 at gmail.com>

> நாங்களும் இருக்கோமுங்க.
> எங்களையும் மனதில் வையுங்க :)
>
> 2010/6/5 ஆமாச்சு <amachu at ubuntu.com>
>
> வணக்கம்,
>>
>> தமிழ் விக்கிபீடியா குழுவினரின் உதவியுடன் இம்மாதம் கோவையில் நடைபெறவிருக்கிற
>> தமிழ் இணைய மாநாடு 2010 இன் கண்காட்சியில் கட்டற்ற இயங்குதளங்கள்,
>> மென்பொருள்கள் குறித்து கடையிட போகிறோம். அதற்கான ஆயத்தப்பணிகளில்
>> ஒத்துழைப்பு
>> தேவைப்படுகிறது.
>>
>> ஒத்துழைப்பு தர விரும்புவோர் எம்மை தொடர்பு கொள்ளவும்.
>>
>> மேலும் கண்காட்சியில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.
>>
>> http://loco.ubuntu.com/events/team/165/detail/
>>
>> --
>>
>> ஆமாச்சு
>>
>> --
>> Ubuntu-l10n-tam mailing list
>> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>>
>
>
>
> --
> M.S.Murali (B+ve)
> 99430-94945
> ----------------------------
> www.visualmediaa.com
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20100606/ce2175e7/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list