[உபுண்டு_தமிழ்]தமிழ் இணைய மாநாடு 2010 - கோயம்புத்தூர் - பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன
ஆமாச்சு
amachu at ubuntu.com
Sat Jun 5 18:26:42 BST 2010
வணக்கம்,
தமிழ் விக்கிபீடியா குழுவினரின் உதவியுடன் இம்மாதம் கோவையில் நடைபெறவிருக்கிற
தமிழ் இணைய மாநாடு 2010 இன் கண்காட்சியில் கட்டற்ற இயங்குதளங்கள்,
மென்பொருள்கள் குறித்து கடையிட போகிறோம். அதற்கான ஆயத்தப்பணிகளில் ஒத்துழைப்பு
தேவைப்படுகிறது.
ஒத்துழைப்பு தர விரும்புவோர் எம்மை தொடர்பு கொள்ளவும்.
மேலும் கண்காட்சியில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.
http://loco.ubuntu.com/events/team/165/detail/
--
ஆமாச்சு
More information about the Ubuntu-l10n-tam
mailing list