[உபுண்டு_தமிழ்][XFCE] xfce4-panel.po மொழிபெயர்ப்பு
Suresh Jeevanandam
jm.suresh at gmail.com
Fri Jan 8 20:31:32 GMT 2010
The name "script" is derived from the written script of the performing
arts<http://en.wikipedia.org/wiki/Performing_arts>,
in which dialogue is set down to be spoken by human actors.
எனவே, வசனம் என்ற சொல் பொருந்தி வரலாம். பழைய செப்பேடுகள், ஓலைச்சுவடிகளில்
எழுதிய கையெழுத்துப் பிரதிக்கு ஏதேனும் தமிழ்ச் சொல் இருந்தால் அதைக் கருதலாம்.
சுரேஷ் ஜீவானந்தம்
2010/1/9 Suresh Jeevanandam <jm.suresh at gmail.com>
> நிரல் என்பது program என்ற சொல்லுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. நான்
> இங்கு புதிது. உபுண்டுவில் ஏற்கெனவே எந்த சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது
> என்றறியேன்.
>
> script என்பதற்குத் தனிச்சொல்லைக் கண்டறிவது நல்லது. Handwriting என்ற
> பொருள்தரும் சொல்லைப் பயன்படுத்தினால் நல்லது.
>
> சுரேஷ் ஜீவானந்தம்
> 2010/1/6 M.Mauran <mmauran at gmail.com>
>
> முனைய நிரல் என்றே சொல்லலாம்
>>
>> என்பதே எனது கருத்தும். இன்னும் சிறிது விளக்கமாக வேண்டுமானால் முனைய
>> ஆணைத்தொடர் எனலாம்.
>>
>>
>> --
>> மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
>> [ http://www.google.com/profiles/mmauran ]
>>
>>
>> 2010/1/6 ஆமாச்சு|amachu <amachu at amachu.net>
>>
>> On Mon, 2010-01-04 at 02:24 +0530, Mohan R wrote:
>>> > வனக்கம்,
>>> >
>>> > கீழ்கானும் கோப்பினை மொழிபெயர்த்துள்ளேன்,
>>> >
>>> >
>>> http://github.com/mohan43u/Xfce_l10n_ta/blob/master/xfce4-panel-master.po
>>> >
>>> > இதில் கிடைத்த சில சிக்கலான சொற்கள்/வாக்கியங்கள், அதற்கு நான் செய்த
>>> மொழிபெயர்ப்பு,
>>> >
>>> > msgid "The Xfce development team. All rights reserved."
>>> > msgstr "முழு உரிமையும் Xfce உருவாக்க குழுவால் பதியப்படுகிறது"
>>>
>>> அனைத்து உரிமங்களும் உருவாக்கக குழுவினதே. XFCE உருவாக்கக் குழு.
>>>
>>> >
>>> > msgid "Could not open \"%s\" module"
>>> > msgstr "\"%s\" நிரல்கூடகத்தை பயன்படுத்த முடியவில்லை"
>>>
>>> \"%s\ பகுதியை திறக்க இயலவில்லை.
>>>
>>> > Transparency - வெளிப்படை அலவு
>>> > Opeque - ஒளிபுகாதன்மை
>>> > Format - வரைவடிவம்
>>> > Tooltip - சுட்டிப்பொருள் குறுவிலக்கம்
>>> >
>>> > msgid "Perl Scripts"
>>> > msgstr "பெர்ல் கட்டளைகோப்பு"
>>> >
>>>
>>> பெர்ல் நிரட்துண்டுகள்
>>>
>>> > msgid "Shell Scripts"
>>> > msgstr "கட்டளைஏற்பான் கட்டளைகோப்பு"
>>> >
>>>
>>> முனைய நிரட்துண்டுகள் (முனைய நிரல் என்றே சொல்லலாம்)
>>>
>>> --
>>>
>>> ஆமாச்சு
>>> --
>>> Ubuntu-l10n-tam mailing list
>>> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
>>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>>>
>>
>>
>> --
>> Ubuntu-l10n-tam mailing list
>> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>>
>>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20100109/4eec918a/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list