[உபுண்டு_தமிழ்]வாராந்திர இணையரங்க உரையாடல்

ஆமாச்ச ஆமாச்ச
Sun Jan 3 10:48:39 GMT 2010


இன்றைய கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டவை:
 
* வரும் காலங்களில் முதலாவது & மூன்றாவது சனிக்கிழமைகளில் நமது கூடுதல் நடைபெறும். அதே நேரம் ஏற்புடையதாக இருக்கும் எனக் கருதுகிறோம்.
* மோகன் XFCE தமிழாக்கம் செய்ய முன்வந்துள்ளார். அவரை வரவேற்போம்.
* யாவர்க்குமான அறக்கட்டளை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்குரிய தளம், மடலாடற் குழு, முதற்கட்ட பணிகள், வங்கிக் கணக்கு விவரம் போன்றவை பகிர்ந்துக்கொள்ளப்படும்.
    உபுண்டு தொடர்பான பணிகளில் அவ் அறக்கட்டளைக்கும் உபுண்டு தமிழ்க் குழுமத்திற்கும் தொடர்பு இருக்கும். மற்றபடி இரண்டும் தன்னிச்சையாகவே இயங்கும்.

அடுத்தக் கூடுதல் 17 ஜனவரி 09 மாலை 3.00 மணிக்கு.


விவாதப் பதிவுகள்:

http://logs.ubuntu-eu.org/freenode/2010/01/03/%23ubuntu-tam.html

--

ஆமாச்சு



More information about the Ubuntu-l10n-tam mailing list