[உபுண்டு_தமிழ்]எக்ஸ்எப்சிஈ(Xfce) தமிழ் மொழிபெயர்ப்பு

Mohan R mohan43u at gmail.com
Sat Jan 2 19:00:04 GMT 2010


ஆமாச்சு|amachu wrote:
> கொஞ்சம் நாள் முன்னாடி FUEL நிகழ்ச்சி
> நடந்தது. அது சமயம் திரட்டப்பட்ட சொல்
> பரிந்துரைகள் https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil பக்கத்தில்
> இருக்கு.

அருமையான முண்ணோடி திட்டம். பிடிஎப் கோப்பை பதிவிறக்கி கொண்டேன். இதில், நான் 
மொழிபெயர்க்க முடியாமல் தினறிய அடிக்கடி வரக்கூடிய Daemon, Process, Configure, 
Menu, Menu Item, Window Manager போன்ற வார்த்தைகளுக்கு மொழிபெயர்புகளை சேர்த்தால் 
நன்றாக இருக்கும்.

2) மேலும், குறுக்குவிசை எழுத்துக்களை எப்படி மொழிபெயர்ப்பில் சேர்ப்பது? ILUGC 
பயனர்குழுவில் KG அவர்களின் Ayttm( 
http://bitbucket.org/lawgon/tamtrans/src/4e9e31ffdfc9/ayttm.po) 
மொழிபெயர்ப்பில் பயன்படுத்தியிருப்பதைபோல் (_<word>) முறையை பயன்படுத்தலாமா?

நன்றி,
மோகன் .ராMore information about the Ubuntu-l10n-tam mailing list