[உபுண்டு_தமிழ்]எக்ஸ்எப்சிஈ(Xfce) தமிழ் மொழிபெயர்ப்பு

Mohan R mohan43u at gmail.com
Sat Jan 2 12:46:47 GMT 2010


வணக்கம்,

முதலில் என்னை மண்னியுங்கள், தமிழில் அதிக அலவில் தவறுகள் செய்பவன் நானாகத்தான் 
இருப்பேன். இது எனது முதல் தமிழ் மின்அஞ்சல்.

நன் டெபியன் + எக்ஸ்எப்சிஈ இயங்குதலத்தை பயன்படுத்தி வருகின்றேன், எக்ஸ்எப்சியின் 
எளிமையும், வேகமும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. ஆகவே, அதனை தமிழாக்க விரும்புகிறேன்.

முதல் முயற்ச்சியாக, இரண்டு PO கோப்புகளை மொழிபெயர்த்துள்ளேன்,

http://github.com/mohan43u/Xfce_l10n_ta/blob/master/libxfcegui4-xfce-4.6.po
http://github.com/mohan43u/Xfce_l10n_ta/blob/master/xfce-utils-xfce-4.6.po

இதற்க்கு கீழ்கானும் வலையகத்தையும்,

http://www.tamildict.com

மற்றும் அண்ணா பல்களைகழகமும், வளர்தமிழ் மன்றமும் உருவாக்கியுள்ள

http://www.scribd.com/doc/2421484/Tamil-Technical-Computer-Dictionary

கோப்பையும் பயன்படுத்தி இருந்தேன்.

இக்குழுவிற்கு என் வேண்டுகோள் என்னவென்றால், என் மொழிபெயர்ப்பில் பிழையிருந்தால் 
திருத்தவும். மேலும் தமிழ் மொழிபெயர்ப்புக்கு தேவையான
முலங்களை சுட்டிக்காட்டவும். தற்போது மற்ற பனிச்சூழல்களை(கேடிஈ, ஜினோம்) 
மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து உதவியை எதிர்பார்க்கின்றேன்.

நன்றி,
மோகன் .ரா



More information about the Ubuntu-l10n-tam mailing list