[உபுண்டு_தமிழ்]ஒருங்குறி எழுத்துரு TSCu_Times சிக்கல்

thiru ramakrishnan thiru.ramakrishnan at gmail.com
Thu Aug 12 23:42:36 BST 2010


Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com>:
> TAU Elango juliee ஐ நிறுவி பயன்படுத்துங்கள்.

இதனை அனுப்பியதற்கு நன்றி.  ஆனால், இதனை பெரிய ஆவணங்களில் முழுக்கப் பயன்படுத்த 
"இயலாது". (படிப்பதற்குக் கடினமாக இருக்கும்போலத் தோன்றுகிறது.) ஆங்காங்கு பெட்டிச் 
செய்திகள் போன்றவற்றில் பயன்படுத்தலாம்.

ராம்கி


More information about the Ubuntu-l10n-tam mailing list