[உபுண்டு_தமிழ்]ஒருங்குறி எழுத்துரு TSCu_Times சிக்கல்

கா. சேது | කා. සේතු | K. Sethu skhome at gmail.com
Wed Aug 11 01:25:28 BST 2010


எனது முன்னைய மடலில் ஒரு திருத்தம் :

நான் எழுதியது :

> Ubuntu-9.04 க்கு முன்னைய வெளியீடுகளில் இவ் வழு இருந்திருக்கவில்லை என
> ராம்கி அவர்கள் குறிப்பிட்டிருந்ததை  உபுண்டு 8.04 (ஹார்டி) நிகழ்வட்டு
> (Live CD) அமர்வில் (தமிழ் மொழிக்கான துணைப்பொதிகள் எல்லாம் நிறுவி )
> சோதித்து பார்த்தேன். அவரது கூற்று சரியே. பின்வரும் திரைவெட்டுகளில்
> பார்க்கவும்.
>
> http://sites.google.com/site/upuntuviltamil/font/OOo-2.4-Hardy-2.png
> http://sites.google.com/site/upuntuviltamil/font/OOo-2.4-Hardy-2.png

தவறுதலாக ஒரே திரைவெட்டுக்கே இரண்டு தொடுப்புகளையும்  இட்டுள்ளேன்.
மற்றைய திரைவெட்டு இருக்கும் இடம் பின்வருமாறு

http://sites.google.com/site/upuntuviltamil/font/OOo-2.4-Hardy-1.png

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list