[உபுண்டு_தமிழ்]கட்டற்ற தமிழ்க் கணிமை - மூன்றாவது அமர்வு

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Wed Apr 14 13:21:48 BST 2010


வணக்கம்,

கடந்த இரண்டு மாதங்களாகவே கட்டற்ற நெறியில் உருவாக்கப்படும் மென்பொருள்கள் -
கட்டற்ற இயங்கு தளங்களில் தமிழ் வசதிகள் உள்ளிட்ட விஷயங்களை பகிர்ந்து
கொள்ளும் நிகழ்ச்சி சென்னை, குரோம்பேட்டை, MIT வளாகத்தில அமைந்துள்ள, AU-KBC
ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக மூன்றாவது மாத அமர்வு வரும் சனிக்கிழமை மாலை மூன்று மணி
தொடங்கி நடைபெறும். இவ்வமர்வின் போது தாங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய
விஷயங்கள் இருப்பின்,

http://wiki.ilugc.in/index.php?title=கட்டற்ற_தமிழ்க்_கணிமை_கூடுதல்/17-04-2010

பக்கத்தில் இட்டுவிட்டு கலந்து கொண்டு பகிர்ந்து கொள்ளலாம்.

தேதி: 17-04-2010

நேரம்: மாலை மூன்று மணி தொடங்கி

தங்களது பங்களிப்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.


--

ஆமாச்சு


More information about the Ubuntu-l10n-tam mailing list