[உபுண்டு_தமிழ்]Mathematics software needed

ramadasan amachu at ubuntu.com
Tue Sep 15 04:38:05 BST 2009


On Fri, 2009-09-11 at 17:20 +0530, R.Kanagaraj (RK) wrote:

> I am having a scanner to scan the book which has mathematics formulas
> and problems. i have created that as a PDF file by scanning from the
> scanner. but when i try to convert it to wordprocessor the
> mathematical symbols are not recognized, (that is the symbols are
> thrown to some places and the document is not able to read). the
> symbols are not arranged correctly as it is in the BOOK . 

தாங்கள் OCR பயன்பாடுகளை அலச வேண்டும் என்று தோன்றுகிறது. படம் --> pdf
--> ஆவணம் என் வரும் போது சிக்கல் தான்.

ஏதாவது OCR கொண்டு படம் --> ஆவணம் வழியில் முயற்சி செய்யவும்.

பி.கு: மடலாட தமிழ் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

--

ஆமாச்சுMore information about the Ubuntu-l10n-tam mailing list