[உபுண்டு_தமிழ்]பயனரின் பார்வையில் - நிலவரம்

கா. சேது | කා. සේතු | K. Sethu skhome at gmail.com
Sat Sep 5 20:34:21 BST 2009


2009/9/5 ramadasan <amachu at ubuntu.com>:
> வணக்கம்,
[..]
>
> மேலும், நான் பயன்படுத்தும் ஜான்டியில், இணைய வசதி இல்லாத நிலையில்
> மென்பொருள் நிறுவுகை பகுதியில் வட்டுக்களை களஞ்சியமாக சேர்ப்பதில் சிக்கல்
> நிலவியது. தங்களது கணினிகளிலும் அதே சிக்கல் நீடிக்கிறதா என்பதைச்
> சரிபார்த்து சொல்லவும்.
>
அச் சிக்கலை சற்று விவரமாக எடுத்துச் சொல்லுங்கள். 9.04 (யோண்டி)
யில்தான் முதலில் அச்சிக்கல் வந்ததா ? முன்னைய வெளியீடுகளில் இல்லாதவாறா
?

பிணைய வசதி இல்லாவிடின் முதலில் canonical இனதும் 3 ஆம் தரப்பினரதும்
எல்லா களஞ்சியத் தெரிவுகளையும் Synaptic Software Sources இல் அகற்ற
வேண்டும் (அல்லது /etc/apt/sறorces.list இல் comment செய்யப்பட வேண்டும்)
அதன்பின் வட்டைக் களஞ்சியமாக சேர்த்து apt-get update கட்டளை
இயக்குவிக்கலாம். அவ்வாறு செய்கையில் சிக்கல் ஏற்பட்டதா ?

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list