[உபுண்டு_தமிழ்]உத்தமம் மாநாடு - கலந்து கொண்டோர்?

ramadasan amachu at ubuntu.com
Tue Oct 27 11:21:09 GMT 2009


வணக்கம்,

நடந்து முடிந்த உத்தமத்தின் மாநாட்டில் இக்குழுமத்தில் இருக்கும் யாரேனும்
கலந்து கொண்டீர்களா?

கட்டற்ற மென்பொருள் குறித்த அமர்வுகள் சில தென்பட்டன. அது பற்றிய
கலந்துரையாடல்களின் சாராம்சத்தை அறிய ஆவல்.

மேற்கொள்ளப்பட்ட முடிவுகளில் கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டிற்கு இணக்கமாக
ஏதும் உண்டா?

--

ஆமாச்சு


More information about the Ubuntu-l10n-tam mailing list