[உபுண்டு_தமிழ்]Fwd: Reminder: Please Respond to s.malathi's Invitation

M.Mauran | மு.மயூரன் mmauran at gmail.com
Thu May 14 10:24:03 BST 2009


பல்வேறு தளங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் கொடுத்தால்
உங்கள் தொடர்புகள் அனைத்தையும் தாமாக திரட்டி அத்தொடர்புகளுக்கு அழைப்பை
அனுப்பும் "சேவையை" செய்து தருகின்றன. Facebook தொடக்கம் yaari வரைக்கும் இது
உண்டு.

மின்னஞ்சல் சேவைகள் வழங்கும் API இனைக்கொண்டு இது செய்யப்படுகிறது. மறைமுகமாக
உங்கள் கடவுச்சொல்லும் உங்கள் தொடர்புகளின் முகவரிகளும்
எதிர்காலத்தேவைகளுக்காக, வியாபார நோக்கத்துடன் சேமிக்கப்படுகிறது.

உங்கள் மின்னஞ்சலைத்தவிர வேறு எங்கேயும் மின்னஞ்சல் கடவுச்சொற்களை
வழங்காமலிருப்பது அடிப்படை இணையப் பாதுகாப்பு.

இதனைப்பின்பற்றுவது உங்களும்மும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும்.


தோழமையுடன்
மு. மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20090514/40826dc7/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list