[உபுண்டு_தமிழ்]வாராந்திர கூட்டம்

mettur salem metturmohan2009 at gmail.com
Sat May 2 12:24:33 BST 2009


வணக்கம் பத்மநாதன் அவர்களே இது வரையில் யாம் கலந்து கொண்டது இல்லை aval udan
ullen
2009/5/2 பத்மநாதன் <indianathann at gmail.com>

> எல்லோருக்கும் வணக்கம். உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பில் irc.freenode.in எனும்
> கூடத்தில் #ubutnu-tam எனும் அறையில் ஞாயிறுதோறும் மாலை 4 மணி முதல் 5 மணிவரை
> கூட்டமும் கலந்துரையாடலும் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. வரும் வாரம்
> உபுண்டு மொழியாக்கப்பட்டறை, 'ஜாண்டி' வெளியீடு, மற்றும் லாஞ்ச்பேடு முலம்
> தமிழாக்கம் பற்றிய புறிப்புகள் பற்றி விவாதிக்கப்படுகிறது. எல்லோரும் தவறாது
> கலந்துகொள்ளவும்.
>
>
> பத்மநாதன்
>
>
> --
>
> Padhu,
> Pollachi.
>
>
> Knowledge is power !
>
> "Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20090502/1b7128b7/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list