[உபுண்டு_தமிழ்]திருக்கோணமலையில் FOSS கருத்தரங்கு.

M.Mauran | மு.மயூரன் mmauran at gmail.com
Tue Mar 17 06:27:49 GMT 2009


pdf damaged என்கிறதே...?


mauran.blogspot.com | noolaham.net | tamilgnu.blogspot.com


2009/3/17 amachu <amachu at ubuntu.com>

> On Thu, 2009-03-12 at 12:03 +0530, M.Mauran | மு.மயூரன் wrote:
> > 2. வருகின்ற மாணவர்களுக்கு கொடுக்கும் கையேட்டில் என்னென்ன அம்சங்கள்
> > இடம்பெறலாம் என்ற ஆலோசனை.
> >
>
> ஈரோடு நிகழ்ச்சிக்காக தயாரிக்கப் பட்ட
> ஆவணம் http://ubuntu-tam.org/avanam/2008/11/
>
> மற்றவை கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிறேன்.
>
> மேலும் இங்கே நாங்கள் கிட்டத்தட்ட உபுண்டு ஒட்டியுடன் கூடிய ஆயிரம் வெற்று
> வட்டுக்கள் தயாரித்து தேவை ஏற்படும் போதெல்லாம் பயன்படுத்தி வருகிறோம்.
>
> நிகழ்ச்சி நல்ல முறையில் நடைபெற வாழ்த்துக்கள்.
>
> --
>
> ஆமாச்சு
>
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20090317/36b38031/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list