[உபுண்டு_தமிழ்]திருக்கோணமலையில் FOSS கருத்தரங்கு.

கா. சேது | K. Sethu skhome at gmail.com
Mon Mar 16 07:57:47 GMT 2009


2009/3/16 M.Mauran | மு.மயூரன் <mmauran at gmail.com>:
> நன்றி ஆமாச்சு.
> பயனுள்ள ஆலோசனைகள்.
>
> இதற்கென நான் தயாரிக்கும் வட்டு ஸ்கிம் போன்றன உள்ளடங்கியதே. எனவே
> தமிழ்ப்பயன்பாட்டுக்கு தேவையான வசதிகள் ஓரளவு இயல்பாகவே அதில் இருக்கப்போகிறது.
>
தாங்கள் தயாரிப்பது remastered வினியோக வட்டா, repo வட்டா அல்லது தபுண்டு
போல தேவையான deb பொதிகளின் சேகரிப்பா?

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list