[உபுண்டு_தமிழ்]இணையத்தில் இணையலாம்

தங்கமணி அருண் thangam.arunx at gmail.com
Fri Mar 13 16:09:43 GMT 2009


சேது,

கடந்த வார உரையாடலை இந்த
இணைப்பை<http://logs.ubuntu-eu.org/freenode/2009/03/08/%23ubuntu-tam.html>சொடுக்கி
பார்க்கலாம்,

நன்றி,
அருண்

2009/3/13 கா. சேது | K. Sethu <skhome at gmail.com>

> 2009/3/13 பத்மநாதன் <indianathann at gmail.com>:
> > ொழர்களே,
> >                   இந்தவார கூட்டத்தில் கலைசொற்கள் தமிழ் மொழியாக்கம்
> > பற்றியும், தமிழாக்க நிலவரம், பெடோரா வகுப்பறை மற்றும் பலவற்றை வரும் ஞாயிறு
> > மாலை 4 மணி முதல் 5 மணி வரை freenode.net -ல் #ubuntu-tam என்ற அறையில்
> > விவாதிக்கப்படுகிறது. இதில் எல்லொரும் கலந்துகொள்ளுமாறு
> > கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
> >
> > குறிப்பு :
> >
> > அறையில் நுழைய கடவுசொல் தேவையில்லை.
> >
> > X-Chat IRC Client எனும் பொதி நிறுவப்பட்டிருத்தல் அவசியம்.
> >
> > தமிழ் மற்றும் ஆங்கிலம் இவற்றில் ஏதாவது ஒன்றில் விவாதிக்கலாம்.
> >
> > தமிழில் துவக்க கையேடினை உருவாக்க, உபுண்டு கைபிடி தோழர்கள் கலந்து கொள்வது
> > அவசியமாகிறது.
> >
> > இதனைப்பற்றிய கருத்துக்களையும் விவாதிக்கலாம்.
> >
>
> கடந்த வாரங்களில் நடைபெற்ற உரையாடல்களின் காப்புகள் எங்கே பார்க்கலாம்?
>
> ~சேது
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>-- 
அன்புடன்
அருண்
------------------------------
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
------------------------------
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20090313/175cb163/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list