[உபுண்டு_தமிழ்]வாராந்திர கூட்டம்

பத்மநாதன் indianathann at gmail.com
Sat Jul 25 14:47:12 BST 2009


தோழர்களே,
                  வரும் ஞாயிறு மாலை 4 மணி முதல் 5 மணி வரை
irc.freenode.net எனும் கூடத்தில் #ubuntu-tam எனும் அறையில் விவாதம்
நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் துவக்க கையேடு தமிழாக்க நிலவரம், கையேடு
அச்சீடு, தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பெருவட்டு ஆகியன பற்றிய
கருத்துகள், மற்றும் பலவற்றை பற்றி கலந்தாலோசிக்கலாம். அனைவரும் தவறாது
கலந்துகொள்ளவும்.

பத்மநாதன்

-- 

Padhu,
Pollachi.


Knowledge is power !

"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"


More information about the Ubuntu-l10n-tam mailing list