[உபுண்டு_தமிழ்]ஓபன் ஆபிஸ் தமிழாக்கம்

Elanjelian Venugopal tamiliam at gmail.com
Mon Feb 16 09:13:57 GMT 2009


2009 பிப்ரவரி 16 15:39-ல், கா. சேது | K. Sethu <skhome at gmail.com> எழுதியது:

> ஆயினும் .po கோப்புக்களில் ஏற்கனவே  மொழிபெயர்க்கப்பட்டுள்ளவைகளின்
> எண்ணிக்கை  தமிழ் மொழியாக்கத்துக்கு ஆங்கில சரத்தையே இட்டுள்ளவைகளையும்
> சேர்த்தே என ஊகிக்கிறேன்.
------------
சரியாகவே உகித்துள்ளீர்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், ஏறத்தாழ
5,000 சரங்களில் எதோ ஒரு விதமான சிக்கலுள்ளது. நீங்கள் மேல்
குறிப்பிட்டுள்ள சிக்கலும் அதில் அடங்கும். இதற்கு முன்னர் தமிழ்
மொழியாக்கம் செய்தவர்கள் தவறு இது.

அன்புடன்,
வே. இளஞ்செழியன்.


More information about the Ubuntu-l10n-tam mailing list