[உபுண்டு_தமிழ்]உபுண்டு பயன்படுத்த ஒருங்குறி எழுத்துருகள்
Elanjelian Venugopal
tamiliam at gmail.com
Wed Feb 4 16:30:02 GMT 2009
வணக்கம்.
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமிழுக்கான
புதிய ஒருங்குறி (TUNE) முறையை மேம்படுத்தும் திட்டத்தில் ஈடுபட்டிருந்தது.
அப்போது, 50 ஒருங்குறி எழுத்துருகள் வெளியிடப்பட்டன. பதிவிறக்கச் சுட்டி:
http://www.tunerfc.tn.nic.in/
இவ்வெழுத்துருகள் அழகானவை. விண்டோஸிலும் லினக்ஸ் உபுண்டுவிலும் சிக்கலேதுமின்றி
செயல்படுகின்றன. கடந்த மூன்றாண்டுகளாக விண்டோஸிலும், ஓரு வாரமாக உபுண்டுவிலும்
பயன்படுத்திய அனுபவத்தின்வழி இதனைக் கூறுகின்றேன். பயன்படுத்திப் பாக்கவும்.
பரனர் எழுத்துருவிலுள்ள 'ரெண்டரிங்' சிக்கல்கள் இவ்வெழுத்துருகளில் இல்லை.
அன்பன்,
வே. இளஞ்செழியன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20090205/395c259c/attachment-0001.htm
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: TAUN Fonts.pdf
Type: application/pdf
Size: 128246 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20090205/395c259c/attachment-0001.pdf
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: TAUN fonts in use.JPG
Type: image/jpeg
Size: 153461 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20090205/395c259c/attachment-0001.jpeg
More information about the Ubuntu-l10n-tam
mailing list