[உபுண்டு_தமிழ்]இணையத்தில் கலைச்சொல்லாக்கம் - கட்டுரை

M.Mauran mmauran at gmail.com
Thu Dec 31 18:04:03 GMT 2009


இக்கட்டுரையில் விடுபட்டுப்போன தகவல்களை தயவு செய்து இங்கே சுட்டிக்காட்டி
உதவவும். இக்கட்டுரையை மேலும் வளர்ர்த்தெடுக்கவும் திருத்தியமைக்கவும் அது
உதவும்.

--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
[ http://www.google.com/profiles/mmauran ]


2009/12/31 M.Mauran <mmauran at gmail.com>

> இக்குழுமத்தின் செயற்பாடுகளில் ஒன்றான கலைச்சொல்லாக்கத்துடன் தொடர்புள்ளதென்ற
> வகையில் இக்கட்டுரையைப் பகிர்கிறேன்.
>
> தமிழில் கலைச்சொல்லாக்கம் பற்றிய சுருக்கமான பின்னணித்தகவல்களையும் இணையத்தில்
> நிகழ்ந்துவரும் கலைச்சொல்லாக்க முயற்சிகள், அவற்றின் தன்மை, கலைச்சொல்லைப்
> பயன்படுத்துபவர்கள் சொல்லாக்கத்தில் பங்கெடுக்கும் நிலையால் விளையும் நன்மைகள்
> குறித்து இக்கட்டுரை கதைக்கிறது.
>
> "இணையத்தில் கலைச்சொல்லாக்கம்"<http://mauran.blogspot.com/2009/12/blog-post_9586.html>
> http://mauran.blogspot.com/2009/12/blog-post_9586.html
>
>
> --
> மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
> [ http://www.google.com/profiles/mmauran ]
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20091231/88628fd6/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list