[உபுண்டு_தமிழ்]குனு வினக்ஸ் பணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த நேரிடும் பதங்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்க நிகழ்வு

ஆமாச்ச ஆமாச்ச
Sat Dec 12 02:11:24 GMT 2009


On Sat, 2009-12-05 at 11:33 +0530, ஆமாச்சு|amachu wrote:
> -----------  நிகழ்ச்சி நிரல்  -----------------
> நோக்கம்: குனு வினக்ஸ் பணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த
> நேரிடும் பதங்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்கம் 
> 
> தேதி: 12/12/2009 & 13/12/2009
> 
> இடம்:  1) CDAC சென்னை, தரமணி
>       2) #fedora-tamil at irc.freenode.net 
>     
> நேரம்: காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை
> ----------------------------- 

இன்று தொடங்கி நாளை வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில் IRC மூலம் தாங்களும்
கலந்து கொள்வதற்கான
வழிமுறை: http://ubuntu-tam.org/wiki/index.php?title=Join_FUEL_2009_Dec_12_13

விவரங்கள்: https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil

பரிந்துரைகள் கோரப்படும்
பதங்கள்: http://svn.fedorahosted.org/svn/fuel/fuel-tamil/fuel_tamil.ods

கலந்து கொள்ள நினைவுபடுத்துகிறோம்.

--

ஆமாச்சு


More information about the Ubuntu-l10n-tam mailing list